Posts

Showing posts from August, 2017

கொண்டரங்கி மலை வரலாறு 15

Image
                  கொண்டரங்கி மலை வரலாறு ..                                              அத்தியாயம் 15                          எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனு கொண்டரங்கி மலை உச்சிக்கு செல்லும் பாதையில் ஒவ்வொரு சக்கரங்களையும் யோக நிலையில் அறிந்தாள்.இப்போது கொண்டரங்கி ஆண்டவர் சுயம்பு லிங்கமாய் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தாள் .கொண்டரங்கி ஆண்டவர் மலையின் ஆக்கினை சக்கரத்தில் தான் எழுந்தருளி இருக்க வேண்டும் என்பதை நீர் சுனை அருகில் வந்தவுடன் உணர்ந்தாள் . இந்த சுனையே நீர் மையமாக யோகிகள் போற்றும் விசுக்தி சக்கரமாக உணர்ந்தாள் .அடுத்த ஆக்கினையில் எழுந்தருளி உள்ள மல்லிகார்ஜுனரை தேட ஆர்வப்பட்டாள். சுனையில் இருந்து நீர் ஒரு சிறு குகை போன்ற இடத்தில இருந்து

12 ராசியினருக்கும் 2017-18 ல் தொழில் யோகம் எப்படி இருக்கும் ? 12 Rasi C...

Image

Rahu Kethu peyarchi 2017-2018-ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Image

கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயணம் வீடியோ

Image
கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயணம் வீடியோ-Kondranki Hills Malligarjuna swamy temple journey……   அன்பர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ...... கொண்டரங்கி மலை முழுவதும் பயணம் செய்து கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயண வீடீயோவை எடுத்துளோம் ... நீங்கள் காணவிருக்கும் கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயண வீடியோவில் கொண்டரங்கி மலை பற்றிய வெளிவராத ரகசியங்களான ,தம்பட்டம் பாறை ரகசியங்கள் ...காமதேனு பசுவின் பாத குளம்பு ....சித்தர் குகை ரகசியங்கள் ,வற்றாத சிவசுனை ........சிவ ஸ்தூபி தரிசனம் ...ஆதி சக்தி குறியீடு ரகசியங்கள் ....மேலும் காண கிடைக்காத கொண்டரங்கி ஆண்டவர் மல்லிகார்ஜுனரின் சுயம்பு லிங்க தரிசனம் ..... என அனைத்து அம்சங்களும் கொண்ட பயண வீடீயோவை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பாருங்கள் .தங்களின் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் ,தெரியப்படுத்துங்கள் ..... உங்களின் facebook ,whatsup குரூப் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் .. கொண்டரங்கி மலை சென்று மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்து வாருங்கள் ... ஓரு புது அமானுஷ்ய சிவ பயணத்துக்கு தயார் ஆகுங்கள் ... ..சுயம்பு லிங்கத்தின் அதிர்வு சக்திகளை கண்டு உணருங்கள்.