கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயணம் வீடியோ

கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயணம் வீடியோ-Kondranki Hills Malligarjuna swamy temple journey……

 

அன்பர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ......

கொண்டரங்கி மலை முழுவதும் பயணம் செய்து
கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயண வீடீயோவை
எடுத்துளோம் ...
நீங்கள் காணவிருக்கும் கொண்டரங்கி மலை அமானுஷ்ய பயண வீடியோவில் கொண்டரங்கி மலை பற்றிய வெளிவராத ரகசியங்களான ,தம்பட்டம் பாறை ரகசியங்கள் ...காமதேனு பசுவின் பாத குளம்பு ....சித்தர் குகை ரகசியங்கள் ,வற்றாத சிவசுனை ........சிவ ஸ்தூபி தரிசனம் ...ஆதி சக்தி குறியீடு ரகசியங்கள் ....மேலும் காண கிடைக்காத கொண்டரங்கி ஆண்டவர் மல்லிகார்ஜுனரின் சுயம்பு லிங்க தரிசனம் ..... என அனைத்து அம்சங்களும் கொண்ட பயண வீடீயோவை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பாருங்கள் .தங்களின் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் ,தெரியப்படுத்துங்கள் .....
உங்களின் facebook ,whatsup குரூப் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் .. கொண்டரங்கி மலை சென்று மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்து வாருங்கள் ...
ஓரு புது அமானுஷ்ய சிவ பயணத்துக்கு தயார் ஆகுங்கள் ...
..சுயம்பு லிங்கத்தின் அதிர்வு சக்திகளை கண்டு உணருங்கள்..சிவத்தோடு ஓரு உலா செல்வோம் வாருங்கள்...
கொண்டரங்கி மல்லிகர்ஜுனர் உலகிற்கு இம்மலையின் ரகசியத்தை வெளிக்கொணர விரும்பி உள்ளார் .நான் ஒரு கருவி மட்டுமே .அனைவரும் சென்று உங்களை நேசித்துவிட்டு மறைந்தவர்களை மலையில் தியானம் மூலமாக தொடர்பு கொண்டு மனம் விட்டு கூப்பிடுங்கள் அவர்களின் நிறைவேறாத பல கடமைகளையும்.. ஆசைகளையும் நீங்கள் நிறைவேற்ற அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அண்ட பிரம்மாண்ட கோடி சக்தியை வைத்துள்ள சிவனின் அருள் உங்களுக்கு துணை புரியும் .உங்கள் முயற்சிகள் தொடர
கொண்டரங்கி மல்லிகார்ஜுன சுவாமி அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும் ...ஓம் நம சிவாய ...

Smart phone users link below ....

https://youtu.be/8N6vpSPnZVQ
 

 

Comments

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-18

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12